AIBDPA TN
ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் ஆர்ப்பாட்டத்திற்கு AIBDPA ஆதரவு !!!
தோழர்களே,
ஒப்பந்த ஊழியர்களுக்குப் போனஸ் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று 27.10.2026 அன்று மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்ட இயக்கத்திற்கு AIBDPA தமிழ்நாடு மாநிலச் சங்கம் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.
நமது AIBDPA தோழர்கள் அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் முழுமையாகப் பங்கேற்று, ஒப்பந்த ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு வலுசேர்த்து, போராட்டத்தை வெற்றிபெறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
ஒப்பந்த ஊழியர்களின் உரிமைப் போராட்டம் வெல்க. !!!
தோழமை வாழ்த்துகளுடன்,
R. ராஜசேகர்
மாநிலச் செயலாளர், AIBDPA தமிழ்நாடு
27.10.26
R. ராஜசேகர்
மாநிலச் செயலாளர், AIBDPA தமிழ்நாடு
27.10.26

0 Comments