BE READY TO ACT
Dear Comrades,
The BSNL Corporate Office order dated 28th September 2026 discontinuing the without-voucher payment of Rs. 1,000/- per month is highly condemnable.
The online meeting of BSNL / MTNL Pensioners Associations held today, 29th September 2026, unanimously decided to organise serious protest actions against the anti-pensioner moves of the management.
As an immediate response, mass protest demonstrations will be organised on 1st October 2026 – the day the management is celebrating as BSNL Day – in front of Corporate / Circle / BA Offices.
It is also decided to organise protest demonstrations wearing black badges on 7th October 2026. The future course of action will be discussed in the next meeting.
Be ready to act!
Fraternally yours,
R. Muraleedharan Nair
General Secretary, AIBDPA
தோழர்களே !! களம் காணத் தயாராவீர் !!!
BSNL/MTNL ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு அறைகூவல்
அன்புள்ள தோழர்களே !
BSNL MRS திட்டத்தில் ரசீது (வவுச்சர்) இல்லாமல் மாதம் ரூ. 1,000/- வழங்கும் முறையை நிறுத்துமாறு BSNL கார்ப்பரேட் அலுவலகம் 28 செப்டம்பர் 2026 அன்று பிறப்பித்த உத்தரவு மிகவும் கண்டிக்கத்தக்கது.
நிர்வாகத்தின் ஓய்வூதியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிராகக் கடுமையான போராட்டங்களை நடத்த, இன்று, 29 செப்டம்பர் 2026 அன்று நடைபெற்ற BSNL / MTNL ஓய்வூதியதாரர்கள் சங்கங்களின் இணையவழிக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
இதற்கு உடனடிப் பதிலடியாக, நிர்வாகம் BSNL தினமாகக் கொண்டாடும் நாளான 1 அக்டோபர் 2026 அன்று, கார்ப்பரேட் / வட்ட / BA அலுவலகங்களுக்கு முன்பாக மாபெரும் போராட்ட ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்.
மேலும், 7 அக்டோபர் 2026 அன்று கருப்புப் பட்டைகள் அணிந்து போராட்ட ஆர்ப்பாட்டங்களை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது
அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
ஒன்றுபட்டு செயல்படத் தயாராகுங்கள்!
போராட்டத்தை வெற்றிகரமாக்குவீர்!
தோழமையுடன்,
ஆர். முரளிதரன் நாயர்
பொதுச் செயலாளர்,
AIBDPA
0 Comments