Latest

10/recent/ticker-posts

மாவட்டச் செயலர்களின் அன்பான கவனத்திற்கு !

  AIBDPA TN*

 மாவட்டச் செயலர்களின் அன்பான கவனத்திற்கு !

தோழர்களே,

       அடுத்துவரும் ‘ஓய்வூதியர் முழக்கம்’ பத்திரிகையில், கிளை மாநாடுகள் மற்றும் ஓய்வூதியர் சந்திப்பு இயக்கம் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட உள்ளன.

        எனவே, அனைத்து மாவட்டச் செயலர்களும் தங்கள் மாவட்டத்தில் ஆகஸ்ட் 1, 2026 முதல் நடைபெற்றுள்ள கிளை மாநாடுகளின் விவரங்களையும், ஓய்வூதியர் சந்திப்பு இயக்கத்தின் முன்னேற்றம் மற்றும் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்த தகவல்களையும் மாநிலச் சங்கத்திற்கு உடனடியாகத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

      மேலும், நிகழ்ச்சிகளின் தெளிவான மற்றும் தரமான புகைப்படங்கள் இருந்தால், அவற்றையும் இணைத்து அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்களை கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் நன்றாக இருக்கும்🙏:

📧 aibdpatn@gmail.com

தோழமையுடன்,
R.ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
AIBDPA TN 
13.9.26

Post a Comment

0 Comments