Latest

10/recent/ticker-posts

AIBDPA TN - புதிய உறுப்பினர் சந்தா தொகை குறித்து விளக்கம் !!

 AIBDPA TN - புதிய உறுப்பினர் சந்தா தொகை குறித்து விளக்கம் !!

தோழர்களே,

              2025 கோவை அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், ஓய்வூதியர் ஆயுள் சந்தா மற்றும் குடும்ப ஓய்வூதியர் ஆயுள் சந்தா தொடர்பான பின்வரும் முடிவுகள் தெளிவு படுத்தப்படுகின்றன.

🔴 ஓய்வூதியர் ஆயுள் சந்தா – ரூ.1,500 +

உஉறுப்பினரிடமிருந்து கூடுதலாக ரூ.100 அனுமதிக் கட்டணம் பெறப்படும்.

ஆயுள் சந்தா ரூ.1,500 தொகையில்:

மத்திய சங்கம் – ரூ.450

மாநில சங்கம் – ரூ.450

மாவட்ட சங்கம் – ரூ.300

கிளை சங்கம் – ரூ.300

மொத்தம் – ரூ.1,500

மேலும், ரூ.100 அனுமதிக் கட்டணம் மாவட்ட சங்கத்திடம் இருக்கும்.

🔵 குடும்ப ஓய்வூதியர் ஆயுள் சந்தா – ரூ.750

குடும்ப ஓய்வூதியர் உறுப்பினரிடமிருந்து ரூ.100 அனுமதிக் கட்டணம் பெறப்படும்.

ரூ.750 சந்தா தொகையில்:

மத்திய சங்கம் – ரூ.225

மாநில சங்கம் – ரூ.225

மாவட்ட சங்கம் – ரூ.150

கிளை சங்கம் – ரூ.150

மொத்தம் – ரூ.750

அனைத்து மாநில, மாவட்ட மற்றும் கிளைச் சங்க நிர்வாகிகளும், மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முடிவின்படி சந்தா வசூலித்து, உறுப்பினர் சேர்க்கையை மேலும் அதிகரிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

💪வலிமையான AIBDPA

💪வளமான ஓய்வூதியர் !

தோழமையுள்ள 
R.ராஜசேகர்
மாநில செயலர்
AIBDPA தமிழ்நாடு
8.9.26

Post a Comment

0 Comments