Latest

10/recent/ticker-posts

AIBDPA TN - நேபாளம் பேரிடர் நிவாரண நிதி - 16-09-2026 !!!

 AIBDPA TN - நேபாளம் பேரிடர் நிவாரண நிதி - 16-09-2026


தோழர்களே,

                                நேபாள பேரிடர் நிவாரண நிதிக்காக விடுக்கப்பட்ட வேண்டுகோளின்படி, கீழ்க்கண்ட மாவட்டங்கள் தங்களது நிதியை அனுப்பி வைத்துள்ளனர்.

சேலம்

திருச்சி 

தூத்துக்குடி

           மற்ற மாவட்டங்களும் தங்களது நிதியை விரைந்து அனுப்பி வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

தோழமையுள்ள
R.ராஜசேகர்
மாநில செயலர்
16.9.26

Post a Comment

0 Comments