AIBDPA TN
NCCPA/FCPA கூட்டம் சென்னை. 18,19 ஜூலை -2026
தோழர்களே,
2026 ஜூலை 18 & 19 தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ள NCCPA, FCPA அகில இந்திய கூட்டத்திற்கு நிதி உதவி கேட்டு மாவட்ட சங்கங்களிடம் வேண்டுகோள் வைத்திருந்தோம்.
இதுவரை மூன்று மாவட்டங்கள் மட்டும் தான் நிதி அளித்துள்ளார்கள். இந்த நிதியினை உடனடி யான செலவினங்களுக்காக அமைப்பு கமிட்டிக்கு செலுத்தியாக வேண்டும்.
ஆகவே மாவட்டங்கள் இந்த நிதியினை மாநிலச் சங்க பொருளாளரிடம் தாமதிக்காமல் ஒப்படைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
மாவட்டங்களுக்கான நிதிப் பங்களிப்பு வேண்டுகோள்..(ரூபாய்.)
1) கோவை - 6,000
2) ஈரோடு - 4,000
3) சேலம் - 4,000
4) மதுரை - 3,000
5) விருதுநகர் - 2,500 (paid)
6) திருச்சி- 2,500
7) நாகர்கோவில்- 2,500 (paid)
8) தூத்துக்குடி -2,500
9) திருநெல்வேலி - 2,500
10) தர்மபுரி - 2,000
11) கடலூர் - 2,000
12) சென்னை - 2,000 (paid)
13) பாண்டிச்சேரி - 2,000
14) குன்னூர் - 2,000
15) கும்பகோணம் -1,000
16) தஞ்சாவூர் - 1,000
17) காரைக்குடி - 1,000
மொத்தம் ரூ 42,500.
மாநிலச் செயலாளர்
3.7.26
0 Comments