AIBDPA தமிழ்நாடு*
அனைவருக்கும் பணிவான வேண்டுகோள்
இன்று, 22.07.2026 முதல், COC (AIBDPA, BSNLEU, BSNLCCWF) அறைகூவலின்படி மூன்று நாள் தர்ணா போராட்டம் தொடங்குகிறது.
இந்தப் போராட்டத்தில் AIBDPA-வின் அனைத்து நிர்வாகிகளும், தோழர்களும் முழு வலிமையுடன் பங்கேற்று, இந்த எழுச்சிமிக்க அறப்போராட்டத்தை மாபெரும் வெற்றியாக மாற்றிடுமாறு மீண்டும் ஒருமுறை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
ஆர். ராஜசேகர்
மாநிலச் செயலாளர்,
மாநிலச் செயலாளர்,
AIBDPA தமிழ்நாடு
தலைவர், COC
22.7.26
தலைவர், COC
22.7.26
0 Comments