Latest

10/recent/ticker-posts

கோவை மாவட்ட அவிநாசி கிளையின் மாதாந்திரக் கிளை கூட்டம்

 கோவை மாவட்ட அவிநாசி கிளையின் மாதாந்திரக் கிளை கூட்டம்



தோழர்களே

     கோவை மாவட்ட அவிநாசி கிளையின் 09.07.26 அன்று தோழர். ஆரோக்கியநாதன் அவர்கள் தலைமையில்  12 தோழர்கள் கலந்து கொண்ட  மாதாந்திரக் கிளை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கிளைச் செயலாளர் தோழர்.  கணேசன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். 

             தோழர் நாச்சான்   மெடிக்கல் பில் கிடைத்ததையொட்டி மாவட்டச் செயலாளர் & கிளைச் செயலாளர்  அவர்களுக்கு  கதர் ஆடை அணிவித்து தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். அடுத்து தோழர். A. குடியரசு  மாவட்ட செயலாளர் இன்றைய காலகட்டத்தில் அகில இந்திய, மாநில, மாவட்ட செயல்பாடுகள் மற்றும் NCCPA, FCPA அமைப்புகள் நடத்த இருக்கும் அகில  இந்திய செயற்குழு பற்றிய கருத்துக்களை பதிவு செய்தார். இறுதியாக தோழர் உசேன் கான்  நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.

A.குடியரசு மாவட்ட செயலாளர் கோவை மாவட்டம்

Post a Comment

0 Comments