Latest

10/recent/ticker-posts

சேலம் மாவட்ட எடப்பாடி கிளைக்கூட்டம்

 சேலம் மாவட்ட எடப்பாடி கிளைக்கூட்டம் 





தோழர்களே,

             4.7.2026 இன்று சேலம் மாவட்ட AIBDPA எடப்பாடி கிளைக்கூட்டம் தோழர். விஜயசுந்தரம் BP தலைமையில் நடைபெற்றது. அஞ்சலி நிகழ்ச்சியை தோழர் M.P.ஜெகநாதன் நடத்திய பின், தோழர் P.சண்முகம் BS வரவேற்புரை நிகழ்த்தினார். 

      மாவட்ட பொருளாளர் தோழர். P.தங்கராஜு துவக்கவுரை ஆற்றினார். தொடர்ந்து தோழர்கள் G.நாராயணன், D.சரவணன் DOS, மயில்சாமி சங்ககிரி, M.கோபாலன் ஆகியோர் கருத்துக்களை தெரிவித்தனர். 

        மாவட்ட செயலாளர் தோழர் S. தமிழ்மணி சிறப்புரையாற்றினார். குடும்ப ஓய்வூதியர் பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டது. இறுதியாக கிளை மாநாட்டினை ஜூலை மூன்றாம் வாரத்தில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

தோழர் குபேரன் அவர்களின் நன்றி உரையுடன் கூட்டம் நிறைவுற்றது.


வாழ்த்துக்களுடன் 

 S.தமிழ்மணி DS AIBDPA சேலம்

Post a Comment

0 Comments