AIBDPA TN -7.8.26ல் - டெல்லி பேரணி
தோழர்களே,
7.8.26ல் நடைபெறும் டெல்லி பேரணிக்கு செல்லும் தோழர்களுடைய விவரங்களை மாவட்ட செயலாளர்கள் உடனடியாக மாநில சங்கத்திடம் சமர்ப்பிக்க வேண்டுகிறோம்.
தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்ய வேண்டியதிருக்கும்.
தோழமை வாழ்த்துக்களுடன்
R.ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
14.7.26
R.ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
14.7.26
0 Comments