Latest

10/recent/ticker-posts

கோவை மாவட்ட மேட்டுப்பாளையம் கிளைக்கூட்டம்

 கோவை மாவட்ட மேட்டுப்பாளையம் கிளைக்கூட்டம் 




தோழர்களே !!

              27.6.26. அன்று கோவை மாவட்ட மேட்டுப்பாளையம் கிளைக்கூட்டம் தோழர். எஸ். பொன்னுசாமி அவர்கள் தலைமையில்  21 தோழர்கள் கலந்து கொண்ட கிளை மாதாந்திரக் கூட்டமாக சிறப்பாக நடைபெற்றது. கிளை பொருளாளர் தோழர். துரைசாமி அனைவரையும் வரவேற்று பேசினார். கிளைச் செயலாளர் தோழர். அனிபா கிளைச் சார்ந்த பிரச்சினைகளை தொட்டுச் சென்றார். 

          மாவட்டச் செயலாளர் தோழர். A.குடியரசு இன்றைய சூழ்நிலையில் நமது சங்க செயல்பாடு  பற்றி எடுத்துரைத்தார். தோழர்கள் பாஷா, மற்றும் சாகின் அகமது BSNLEU வாழ்த்துரை வழங்கினர்.  இறுதியாக தோழர். மகேந்திர சிங் DAS நன்றி கூறி கூட்டத்தை   நிறைவு செய்தார்.

A.குடியரசு மாவட்ட செயலாளர் கோவை மாவட்டம்

Post a Comment

0 Comments