Latest

10/recent/ticker-posts

AIBDPA TN - ஓய்வூதியர் முழக்கம் - மார்ச்-ஏப்ரல் 2026 இதழ் - வெளியீடு

 AIBDPA TN - ஓய்வூதியர் முழக்கம் -மார்ச்-ஏப்ரல் 2026 இதழ் - வெளியீடு



தோழர்களே !! 

                  ஓய்வூதியர் முழக்கம் மார்ச்-ஏப்ரல் 2026 இதழ் சந்தாதாரர்களுக்கு அஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது. இன்று உங்கள் விலாசங்களில் டெலிவரி செய்யப்படும். 

              மாவட்டச் செயலாளர்களுக்கு 10 முதல் 20 இதழ்கள் வரை அனுப்பப்பட்டுள்ளது. கிடைத்தவுடன் பதிவிடவும். 

தோழமையுடன், 
R.ராஜசேகர் 
மாநிலச் செயலாளர்
15.4.26

Post a Comment

0 Comments