AIBDPA TN
தமிழ் மாநில BSNL நிர்வாகத்தை எதிர்த்து NFTE மாநில சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கண்டன தர்ணா இயக்கம்.
AIBDPA மாநில சங்கத்தின் சார்பில் மாநில செயலர் தோழர் R.ராஜசேகர், மாநில அமைப்புச் செயலர் தோழர் ஜாபர் ஆகியோர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.



0 Comments