AIBDPA TN
மாவட்டச் செயலாளர்கள், மாநில சங்க நிர்வாகிகளின் கவனத்திற்கு !!
நாளை 11.3.26 மதியம் நடைபெற இருக்கும் இணையவழி மகளிர் தின கருத்தரங்கிற்கு நமது தோழர்கள் பெருமளவில் பங்கு பெற வைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவும்.
பெண் தோழர்களை அதிகளவில் பங்கேற்க செய்யுங்கள்.
தோழமையுடன்
R.ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
10.3.26
R.ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
10.3.26
AIBDPA TN
தோழர் தோழியர் அனைவருக்கும் வணக்கம்.
நமது மாநிலச் சங்கமும், மகளிர் ஓய்வூதியர் மாநிலக் குழுவும் இணைந்து மகளிர் தின இணையவழி கருத்தரங்கத்தை 11.3.2026 புதன்கிழமை பிற்பகல் 3 மணி முதல் 5 மணிவரை நடத்த முடிவு செய்துள்ளனர். இக்கருத்தரங்கத்தில் இந்தியாவின் தலைசிறந்த பெண்ணுரிமைப் போராளியும், சமூக மாற்றத்திற்கான சிறந்த செயல்பாட்டாளருமான தோழர் உ. வாசுகி அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்கள். இதற்கான Zoom கூட்ட லிங்க் இந்த குழுமத்தில் பகிரப்படும். அனைத்து தோழர்களும் தோழியரும் இந்த அரியதொரு கருத்தரங்கத்தில் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். -
ப. இந்திரா,
ஒருங்கிணைப்பாளர்.
WPC..AIBDPA TN


0 Comments