Latest

10/recent/ticker-posts

BSNL COC TN - அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அன்பு வேண்டுகோள்..!!

 BSNL COC TN - அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அன்பு வேண்டுகோள்..!!.



             அகில இந்திய ஒருங்கிணைப்பு குழுவின் அறைகூவலுக் கிணங்க, தமிழ் மாநில COC ஒருங்கிணைந்த மாநில செயற்குழுவின் முடிவின்படி..

             நாளை 25.03.2026 அன்று மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கிளைகளிலும் ஒப்பந்த ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தும் விதமாக "கோரிக்கை அட்டை அணிந்து "" கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் வாயிற் கூட்டம்..BSNLEU, AIBDPA, TNTCWU என அனைத்து தோழர்களும் இணைந்து  வெகுசிறப்பாக நடத்தப்பட வேண்டுமாறு தமிழ் மாநில COC சார்பில் கேட்டு கொள்ளப் படுகிறது..

தோழமையுடன்...
R. ராஜசேகர் 
COC தலைவர் 
B. மாரிமுத்து 
மாநில அமைப்பாளர் 
M. சையத் இத்ரீஸ் 
மாநில இணை அமைப்பாளர் 
COC, தமிழ் மாநிலம்

Post a Comment

0 Comments