Latest

10/recent/ticker-posts

AIBDPA TN மாவட்ட செயலர்களின் கவனத்திற்கு !!

  AIBDPA TN  மாவட்ட செயலர்களின்  கவனத்திற்கு* 

தோழர்களே, 

சுற்றறிக்கை இரண்டில் (2) ஒரு சில தகவல்களை கோரியிருந்தோம். 

1) ஓய்வூதியர் முழக்கம் விலாசத்தில் இருக்கும் திருத்தங்கள் !  

2) நிலுவையில் இருக்கும் LPD  பிரச்சனைகள்  !

3) நீதிமன்ற செல்லாத நோசனல் இன்கிரிமெண்ட் தகுதியுள்ள தோழர்கள் உடைய விவரங்கள் !

4)  மாவட்டங்களில் நிலுவையிலுள்ள CCA அலுவலக பிரச்சினைகள் குறித்து தகவல்கள் கேட்டிருந்தோம். 

இரண்டு மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்கள் தகவல்கள் வரவில்லை. 

             ஆகவே தோழர்கள் இதற்கான தகவல்களை 20-03-26 மாநில சங்கத்திற்கு கடிதம் வாயிலாக தெரிவிக்க வேண்டும் என்றும் தோழமைடன் கேட்டுக் கொள்கின்றோம். 

தோழமையுடன்
R ராஜ சேகர்
மாநில செயலர்
15.3.26

Post a Comment

0 Comments