AIBDPA TN
சென்னை கூட்டுறவு சங்க பிரச்சனை -தோழர்.R.சச்சிதானந்தம் MP (CPM, திண்டுக்கல்) சந்திப்பு)
சென்னை கூட்டுறவு சங்க பிரச்சனையில் மேலும் ஒரு நடவடிக்கையாக கூட்டுறவு சங்க மத்திய பதிவாளர் அவர்களை சந்திப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் தோழர். R. சச்சிதானந்தம் அவர்களை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளோம்.
(27.02.2026) அன்று, BSNLEU மாநில சங்க நிர்வாகிகள் தோழர் A. பாபு ராதாகிருஷ்ணன், தோழர் R.அய்யனார்சாமி, தோழர் S. ஜான் போர்ஜியா ACS AIBDPA ஆகியோரும், திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் தோழர் R.சச்சிதானந்தம் அவர்களிடம் மனு வழங்கினர்.
இது தொடர்பாக CENTRAL REGISTRAR அவர்களிடம் APPOINTMENT வாங்கி, நம்மை விரைவில் அழைத்து செல்வதாக, உறுதி அளித்துள்ளார்.
நமது சங்கங்கள், பல முனைகளில், தொடர்ச்சியாக நடத்தி வரும் போராட்டம், விரைவில் வெற்றி பெறும்.
R.ராஜசேகர்
மாநில செயலர்.
28.2.26


0 Comments