மதுரை மாவட்ட திண்டுக்கல் கிளையின் பொதுகுழு கூட்டம்
தோழர்களே வணக்கம்.
04.02.2026 இன்று மதுரை மாவட்ட AIBDPA சங்க திண்டுக்கல் கிளையின் பொதுகுழு கூட்டம் கிளையின் தலைவர் தோழர் A. சுசிலாமேரி தலைமையில் நடைபெற்றன. கிளையின் செயலாளர் தோழர் J.ஜோதிநாதன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
. மாவட்ட சங்க நிர்வாகி தோழர் S. சுப்பிரமணியன் கோவையில் நடைபெற்ற AIC மாநாடு சம்மந்தமாக உரையாற்றினார். மாநிலதுணைச்செயலர் தோழர் S.ஜான்போர்ஜியா பிப்ரவரி 12 நடைபெறவுள்ள நாடுதழுவிய பொதுவேலைநிறுத்தம் பற்றி சிறப்புரை நிகழ்த்தினார்.
🌹பொதுவேலைநிறுத்தத்தில் அனைவரும் பங்கேற்பது என்று முடிவெடுக்கப்பட்டது 🌹
கிளையின் பொருளாளர் தோழர் S.ஜோசப்ராஜ் நன்றி கூறினார்.
தோழமையுள்ள
J.ஜோதிநாதன் BS
திண்டுக்கல்



0 Comments