அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள் !!
நமது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளான
சுதந்திரம்
சமத்துவம்
ஜனநாயகம்
சோசலிசம்
மதச்சார்பின்மை
தேச ஒருமைப்பாடு
ஆகியவற்றை என்றென்றும் உயர்த்திப் பிடிக்க இந்நன்னாளில் உறுதி ஏற்போம்.
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

0 Comments