மாவட்ட செயலர்கள் மாநிலச் சங்க நிர்வாகிகளின் கவனத்திற்கு !!!
AIBDPA TN
அனைத்து மாவட்ட பொது மேலாளர்களுக்கும் மனு கொடுக்கும் போராட்டம் - டிசம்பர் 23
தோழர்களே,
பிஎஸ்என்எல் ஊழியர் சங்கமும், காண்ட்ராக்ட் ஊழியர் சங்கமும் இணைந்து அறைகூவல் விடுத்துள்ள மாவட்ட மட்டங்களில் மனு கொடுக்கும் போராட்டத்திற்கு நாமும் நம்முடைய முழுமையான ஆதரவை தெரிவிக்கின்றோம்.
ஆகவே, மாவட்டங்களில் AIBDPA தோழர்கள் இந்த இயக்கத்தில் நம்மை இயக்க ரீதியாக முழுமையாக இணைத்துக் கொள்ள வேண்டும் என மாநில சங்கம் அறைகூவல் விடுகின்றது.
தோழமை வாழ்த்துக்களுடன்
R.ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
22.12.25
R.ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
22.12.25
0 Comments