AIBDPA TN - வெண்மணி தியாகிகள் நினைவு தினம் 25.12.25
நமது 5-வது அகில இந்திய மாநாடு 2025 டிசம்பர் 17,18 தேதிகளில் கோவையில் நடந்து முடிந்து இருக்கின்ற காரணத்தினால், இந்த ஆண்டு வெண்மணி தியாகிகள் தினத்தை கும்பகோணம், தஞ்சை மாவட்ட தோழர்கள் இணைந்து சிறப்பாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்யவும்.
மற்ற வெளி மாவட்டங்களில் இருந்து வர வாய்ப்புள்ள தோழர்கள் கும்பகோணம் மாவட்ட தோழர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும்.
தோழமை வாழ்த்துக்களுடன்
R.ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
22.12.25
R.ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
22.12.25
0 Comments