AIBDPA TN - டிசம்பர் மாத ஓய்வூதியம் - பலருக்கு பட்டுவாடா - சிலருக்கு காலதாமதம் !!
தோழர்களே,
2025 டிசம்பர் மாத ஓய்வூதியம் பெரும்பான்மையான தோழர்களுக்கு 26.12.25 அன்று பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது.
3995 ஓய்வூதியர்களுக்கு மட்டும் வங்கிகள் பிரச்சனையின் காரணமாக காலதாமதமானது.
அதுவும் நம்முடைய தொடர் தலையீட்டின் காரணமாக நேற்று 30.12.25 அன்று பட்டுவாடா ஆகியிருக்கிறது.
அனைவருக்கும் பட்டுவாடா ஆகியிருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
21 பேருக்கு மட்டும் வங்கி கணக்கில் IFSC Code பிரச்சனையின் காரணமாக நிலுவையில் உள்ளது. அதையும் CCA அலுவலகம் சரி செய்து கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு மேலும் ஓய்வூதியம் வரவில்லை என்றால் அவர்கள் தங்களுடைய PPO எண்ணுடன் தகவல் தரும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
தோழமையுடன் R.ராஜசேகர்
மாநில செயலர்
31.12.25
மாநில செயலர்
31.12.25
0 Comments