இனிய புத்தாண்டு 2026 நல்வாழ்த்துக்கள்!!
நம்பிக்கைச் சிறகுகள் நமக்குள் விரிந்தால்..
திசைகள் எட்டும் நம் விலாசம் சொல்லும்!
உண்மை உழைப்பு வியர்வையில் தெரிந்தால்
வெற்றி நம் நிழலாய் கூடவே ஓடிவரும்!
சாதி சமய கலப்படமில்லாத சுத்தமான காற்றால்
சுதந்திர பூமியை சுகப்பட வைப்போம்! சுகமாய் வாழ்வோம்!
* அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!*

0 Comments