AIBDPA TN தோழர்களே,
ஓய்வூதியர் முழக்கம் இதழ் 5 சந்தாதாரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மாவட்ட செயலாளர்களுக்கு ஓய்வூதியர் முழக்கம் புத்தகமும், தோழர் சம்பத் எழுதிய மறைக்கப்பட்ட வரலாறு புத்தகமும் அஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது.
கிடைத்தவுடன் தகவல் தெரிவிக்கவும்.
தோழமையுள்ள,
R.Rajasekar
CS AIBDPA TN
4.12.25
R.Rajasekar
CS AIBDPA TN
4.12.25
0 Comments