AIBDPA TN அகில இந்திய மாநாட்டு நிதி வசூல்
தோழர்களே,
10 11 25 அன்று மாநில செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானத்தபடி, அகில இந்திய மாநாட்டு நன்கொடை நிலுவை உள்ள மாவட்டங்கள் உடனடியாக தங்களது பாக்கி தொகையை செலுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
நிதி வசூலை விரைவாக முடித்தாக வேண்டும்.
தோழமை வேண்டுகோளுடன்,
R.ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
23.11.25
R.ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
23.11.25
0 Comments