AIBDPA TN
5 வது அகில இந்திய மாநாடு, T-shirt மற்றும் AIBDPA கொடி தயாரிக்கும் பணிகள்
தோழர்களே,
ஐந்தாவது அகில இந்திய மாநாட்டு வரவேற்புக் குழு தோழர்கள் கோவையில் தொண்டர்களுக்கான பனியனும் (T-shirt), AIBDPA கொடிகளும் தோரணங்களும் தயாரிக்கும் பணிகளை துவங்கியுள்ளனர்.
தமிழ் மாநிலச் சங்கம் வரும் 11.12.25, தோழர் K.G.போஸ் நினைவு தினமான அன்று அனைத்து கிளைகளிலும் ஐந்தாவது மாநாட்டை குறிக்கும் வகையில் 5 கொடிகள் ஏற்ற வேண்டும் என முடிவெடுத்துள்ளது.
ஆகவே மாவட்டங்கள் தங்களுக்கு கொடிகள் தேவைப்பட்டால், அதேபோல் டி ஷர்ட் (பனியன்)களும் தேவைப்பட்டால், அதனை வரவேற்பு குழுவிற்கு தெரிவிக்க வேண்டும்.
T-சர்ட், மற்றும் கொடிகளுக்கான விலை அறிவிக்கப்படும்.
அதனை வரவேற்பு குழுவிடம் செலுத்தி, பெற்றுக் கொள்ளலாம்.
தோழமையுடன்,
R.ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
24.11.25
R.ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
24.11.25
0 Comments