Latest

10/recent/ticker-posts

சிறப்பான ஏற்பாடுகளுடன் 5வது அகில இந்திய மாநாட்டு பணிகள் !!

  AIBDPA TN

சிறப்பான ஏற்பாடுகளுடன் 5வது அகில இந்திய மாநாட்டு பணிகள்



                    மாநாடு நடக்கும் கோவை லோட்டஸ் மஹாலில் வரவேற்புக் குழு தோழர்கள் 20.11.25 அன்று கூடி சமையல், மேடை அலங்காரம், ஒளி-ஒலி அமைப்பு, கண்காட்சி ஆகிய பணிகளுக்கான ஏற்பாடுகள் விவாதிக்கப்பட்டு  இறுதிபடுத்தப்பட்டுள்ளன.


தோழமையுடன் 
R.ராஜசேகர் 
மாநிலச் செயலாளர்
20.11.25

Post a Comment

0 Comments