AIBDPA – TN 26.11.2025 – COC ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு !!
தோழர்களே,
தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளுக்கு எதிராக, வரும் 26.11.2025 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த COC தமிழ்நாடு முன்பு அறிவித்திருந்தது.
ஆனால் BSNLEU மத்திய சங்கத்தின் சமீபத்திய அறிவிப்பின்படி, 26ஆம் தேதியிலான போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.
எனினும், மத்திய தொழிற்சங்கங்கள் நடத்தும் போராட்டங்கள் நடைபெறும் மையங்களில்,
நமது AIBDPA சங்கத் தோழர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தோழமையுடன்,
R. ராஜசேகர்
மாநிலச் செயலர்
AIBDPA – Tamil Nadu
R. ராஜசேகர்
மாநிலச் செயலர்
AIBDPA – Tamil Nadu
0 Comments