AIBDPA நாகர்கோவில் மாவட்ட குழித்துறை கிளை கூட்டம்
இன்று 4.10.25ல் குழித்துறை கிளை கூட்டம் தக்கலையில் வைத்து கிளை தலைவர் தோழர். C. செல்வதுரைராஜ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. கிளை செயலாளர் தோழர். K. வேலப்பன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் தோழர். க. ஜார்ஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
BSNLEU மாநில உதவி தலைவர் தோழர் ராஜகோபால் வாழ்த்துரை வழங்கினார். கிளை பொருளாளர் தோழர் K. மணிகண்டன் நன்றி கூறினார். 17 தோழர்கள் கலந்து கொண்டனர்.
கீழ் கண்ட தோழர்கள் அகில இந்திய மாநாடு நன்கொடை வழங்கி உள்ளார்கள்
1.K Manikandan Rtd TT Nagercoil 1000/-
2.C Selvathurai raj Rtd TT Kuzhithurai 1000/-
3.G Ramalingam Rtd TT Kuzhithurai 1000/-
4.C V Chandra sekara dhas Rtd TT Marthandam 1000/-
5.V Yesuadimai Nelson Rtd TT Alanvilai 1000/-
6 S Mohamed Ali Rtd TT Tiruvithancode 1000/-
நன்கொடை வழங்கிய தோழர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
மாவட்ட செயலாளர்
நாகர்கோவில்
0 Comments