Latest

10/recent/ticker-posts

AIBDPA TN சென்னை கூட்டுறவு சங்க நீதிமன்ற வழக்கில் முன்னேற்றம் !!

  AIBDPA TN - சென்னை கூட்டுறவு சங்க நீதிமன்ற வழக்கில் முன்னேற்றம் !!


தோழர்களே,

                 AIBDPA மாநில சங்கத்தின் சார்பாக நாம் தொடுத்த வழக்கு AUAB சங்கங்கள் தொடர்ந்த வழக்கின் ஒரு பகுதியாக கருதப்பட்டதால் அவர்களோடு இணைந்து நடத்துவதற்கு ஒப்புதல் கேட்டு மனு அளிக்கப்பட்டு இருந்தது. அது தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கான நீதிமன்ற உத்தரவு வந்துள்ளது. 

      அதேபோல் AUAB சார்பாக தொடரப்பட்ட வழக்கு Delay condonation கேட்கப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வழக்கும் விசாரணைக்காக வந்துள்ளது. இதைத்தொடர்ந்து நம்முடைய வழக்கிலும் delay condonation வழக்கு விசாரணைக்கு விரைவில் வரும் என்று வழக்கறிஞர் திரு.அஜய் கோஸ் அவர்கள் நம்மிடம் தெரிவித்துள்ளார். 

நிச்சயம் இந்த பிரச்சனையில் மாநிலச் சங்கம் முன்கை எடுத்து வெற்றி பெறுவோம். 

தோழமையுடன் 
R.ராஜசேகர் 
மாநிலச் செயலாளர்
2.8.25

Post a Comment

0 Comments