AIBDPA TN - பென்சன் அதாலத் - 12.9.25 திண்டுக்கல்
தோழர்களே,
CCA அலுவலகம் நடத்தும் பென்சன் அதாலத் திண்டுக்கல் நகரில் வரும் 12.9.25 அன்று காலை நடைபெற உள்ளது. இதில் மதுரை BAக்கு உட்பட்ட மதுரை, விருதுநகர் மற்றும் காரைக்குடி ஆகிய மாவட்டங்கள் தங்களது பிரச்சினைகளை பதிவு செய்யலாம்.
ஆகவே இந்த மூன்று மாவட்ட செயலாளர்களும் தங்கள் பகுதியில் நிலுவையில் இருக்கக்கூடிய பென்ஷன் தொடர்பான பிரச்சனைகளை 26.8.25 மாலைக்குள் CCA அலுவலகத்திற்கு இமெயில் மூலமாகவும் அதற்கு முன்பாகவே அஞ்சல் வழியாகவும் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
அதன் நகல் மாநில செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
இதற்கான படிவங்கள் வாட்ஸ்அப் குரூப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆகவே மதுரை, விருதுநகர், காரைக்குடி மாவட்ட செயலாளர்கள் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.
தோழமை வாழ்த்துக்களுடன் R.ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
22.8.25
மாநிலச் செயலாளர்
22.8.25
0 Comments