AIBDPA TN
கோவையில் வெற்றிகரமாக நடைபெற்ற BSNLEU 11வது அகில இந்திய மாநாடு
தோழர்களே,
BSNLEU மத்திய சங்கத்தின் 11வது அகில இந்திய மாநாடு, 22 & 23.07.2025 தேதிகளில் கோவையில் சிறப்பாக நடைபெற்றது.
AIBDPA அகில இந்திய ஆலோசகர் தோழர் V.A.N. நம்பூதிரி, பொது செயலர் தோழர். K.G.ஜெயராஜ் ஆகியோர் மாநாட்டில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
புதிய நிர்வாகிகளாக தோழர் M.விஜயகுமார் (கேரளா) புதிய தலைவராகவும், தோழர் அனிமேஷ் மித்ரா (மேற்கு வங்கம்) புதிய பொதுச் செயலராகவும், தோழர் இர்பான் பாஷா (கர்நாடகம்) மீண்டும் பொருளராகவும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
பொதுச் செயலாளராக சிறப்பாக செயல்பட்ட தோழர் P. அபிமன்யூ துணை தலைவராகவும், தோழர் S. செல்லப்பா மீண்டும் உதவி பொதுச் செயலராகவும் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய மத்திய சங்க நிர்வாகிகளுக்கு தனது வாழ்த்துக்களை AIBDPA தமிழ் மாநில சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.
தோழமையுடன்
R.ராஜசேகர்,
மாநில செயலர்,
24.7.25
R.ராஜசேகர்,
மாநில செயலர்,
24.7.25
0 Comments