AIBDPA TN - CCA அலுவலக அதிகாரிகளுக்கு இமெயில் அனுப்பும் போராட்டம் வெற்றி
தோழர்களே,
CCA அலுவலகத்தில் தீர்க்கப்படாத நிலுவையிலுள்ள பிரச்சினைகளுக்காக ஜூலை 29 &30 இரண்டு நாட்கள் இ-மெயில் அனுப்பும் போராட்டம் மாநில சங்கத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இரண்டு நாட்களில் அனைத்து மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், மத்திய சங்க நிர்வாகிகள் அனைவரும் இ-மெயில் அனுப்பி தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.
அத்தனை பேருக்கும் மாநிலச் சங்கத்தின் சார்பாக நன்றி🙏 பாராட்டுக்கள்💐 வாழ்த்துக்கள்💐
அடுத்த கட்ட போராட்டம் முறையாகத் திட்டமிட்டு விரைவில் அறிவிக்கப்படும்.
தோழமையுடன் R.ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
31.7.25
மாநிலச் செயலாளர்
31.7.25
0 Comments