AIBDPA TN watsapp குரூப்களை முறைப்படுத்துதல்
தோழர்களே,
. மாவட்டங்கள் நடத்திவரும் watsapp குரூப்களை பரிசீலித்ததில் நம்முடைய ஒட்டு மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்கள் தான் வாட்ஸ் அப் குரூப்களில் இணைந்திருப்பதாக நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.
கோயம்புத்தூர் 271
ஈரோடு 274
சேலம் 87
தர்மபுரி 122
வேலூர் 315
சென்னை 136
கடலூர் 117
பாண்டிச்சேரி 86
திருச்சி 65
மதுரை 183
காரைக்குடி 36
தஞ்சாவூர் 27
கும்பகோணம் 38
விருதுநகர் 211
திருநெல்வேலி 148
தூத்துக்குடி 132
நாகர்கோவில் 190
குன்னூர் 76
பழனி 32
எடப்பாடி 31
மொத்தம் 2577
தோழர்களே,
இது மாநிலச் செயலாளர் இருக்கக்கூடிய குரூப்பில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்.
இது இல்லாமல் மாவட்டங்களுக்கு/ கிளைகளுக்கு தனியாக வேறு குரூப் இருக்கலாம். அதன் மூலமாக செய்திகள் சென்று கொண்டிருக்கலாம்.
அதனை மாநில சங்கத்திற்கு தெரிவித்தால் பதிவு செய்து கொள்வோம்.
வாட்ஸ்-அப் வசதி இருக்கக்கூடிய அத்தனை உறுப்பினர்களும் நம்மோடு இணைந்து இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
நம்முடைய தகவல்கள் அவர்களுக்கு உடனடியாக செல்லுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
மாவட்டம்/மாநிலச் சங்கம் வெளியிடும் செய்திகளை
மாவட்டச் செயலர்கள் உடனடியாக தங்களுடைய மாவட்டங்களிலுள்ள அனைத்து வாட்ஸ்அப் குரூப்பில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
வாட்ஸ் அப் வசதி இல்லாதவர்களுக்கு நம்முடைய செய்திகளை கொண்டு செல்வதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும்.
ஒரு உயிரோட்டமான வலை பின்னல் மூலம் தகவல் பரிமாற்றத்தை உறுதி படுத்துவோம்.
R.ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
6.6.25
0 Comments