Latest

10/recent/ticker-posts

AIBDPA TN - ஓய்வூதியர் முழக்கம் - மே-ஜூன் 2025 - இதழ் 3 !!

 AIBDPA TN - ஓய்வூதியர் முழக்கம் - மே-ஜூன் 2025 - இதழ் 3


தோழர்களே,

              ஓய்வூதியர் முழக்கம் மே ஜூன் இதழ் தயாரிக்கப்பட்டு வருகிறது. சில நாட்களில் வெளிவந்து விடும்.  

               மாவட்டச் சங்கங்கள் தங்களிடம் சேர்ந்திருக்கும் சந்தாதாரர்களின் பெயர்களை முறையாக ஆங்கிலத்தில் டைப் செய்து  மாநிலச் சங்கத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்கவும். 

                  இதுவரை மாநிலச் சங்கத்திற்கு 1560 சந்தா சேர்க்கப்பட்டிருக்கிறது. நம்முடைய இலக்கு 3500. சந்தாதாரர்களுக்கு நேரடியாக அனுப்புவதற்கு முயற்சிக்கிறோம். 

மீதமுள்ள புத்தகங்கள் மாவட்ட செயலாளருக்கு அனுப்பி வைக்கப்படும். 

ஆகவே முகவரிகளை அனுப்பும் பணியினை சனிக்கிழமைக்குள் முடிக்க வேண்டுமென தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம். 


தோழமை வாழ்த்துக்களுடன்
 R.ராஜசேகர் 
மாநிலச் செயலாளர்
11.6.25

Post a Comment

0 Comments