சேலம் மாவட்டத்தில் CoC சார்பில் நடைபெற்ற கிளைக் கூட்டங்கள்
சேலம் மாவட்டத்தில் CoC சார்பில் கீழ்க்கண்டபடி கிளைகளில் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.
1) நாமக்கல் கிளை
நடைபெற்ற நாள்:
30.4.2025 புதன் மாலை 5 மணி
பங்கேற்ற தலைவர்கள் : தோழர்கள்
S.அழகிரிசாமி COS AIBDPA
P.ராமசாமி Former Circle Spl Invitee
S. தமிழ்மணி DS
V. கோபால் ADS
K.M. செல்வராஜு ADT
மஹபூப் ஜான் DOS
S.ராமசாமி BS NAM
A. அங்குராஜ் BS SMG
பாலசுப்பிரமணி BSNLEU
உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
ஓய்வூதியர் முழக்கம் சந்தா சேர்ப்பு, மே தினம், மே 20 வேலைநிறுத்தம், மறியல், கைது ஆகிய இயக்கங்களில் பங்கேற்பதை உறுதி செய்து முடிவுகள் எடுக்கப்பட்டது.
2) திருச்செங்கோடு கிளை
கூட்டம் நடைபெற்ற நாள்:
1.5.2025 காலை 1030 மணி
(மேதின கொடியேற்ற நிகழ்ச்சிக்குப் பிறகு)
பங்கேற்ற தோழர்கள் :
S. தமிழ்மணி DS
K.ராமசாமி DVP
M. குமரேசன் BP
P. தங்கராஜு DT
M.ராஜலிங்கம் BS
உதயகுமார் BSNLEU
P. சரஸ்வதி BSNLEU
V. குமார் TNTCWU
உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்
மே தினத்தில் தொழிலாளி வர்க்கம் எடுக்க வேண்டிய சூளுரை மற்றும் கடமைகள் பற்றி தலைவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
கலந்து கொண்ட அனைத்துத் தோழர்களுக்கும், கிளைகளுக்கும் மாவட்ட சங்கத்தின் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தோழமையுள்ள,
S. தமிழ்மணி DS AIBDPA சேலம்
0 Comments