Latest

10/recent/ticker-posts

AIBDPA தமிழ்மாநில சங்கத்திற்கு நன்றி ! நன்றி !! நன்றி !!! .

 AIBDPA தமிழ்மாநில சங்கத்திற்கு நன்றி ! நன்றி !! நன்றி !!! .



            23.04.2025  நாம்  (ஈரோடு மாவட்டச் சங்கம்) நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு வெற்றி !!நமது  கோரிக்கை மெடிக்கல் கார்டு (மருத்துவ அட்டை) புதுப்பித்தல்  சம்பந்தமாக டிஜிட்டல் லைப் சர்டிபிகேட் நகல்  கொடுக்க முடியாத  ஓய்வூதியர்கள் பழைய  முறைப்படி மெடிக்கல் கார்டை நேரில் அலுவலகத்திற்கு எடுத்து சென்று அதிகாரிகளிடம் காட்டி புதுப்பித்து கொள்ளலாம் என மாநில நிர்வாகம் உத்தரவு பிறப்பித்து  உள்ளது.

                 BSNL தமிழ் மாநில நிர்வாகத்திற்கும் தொடர்ச்சியாக முயற்சி எடுத்த  AIBDPA தமிழ் மாநிலச் செயலர் தோழர். R. ராஜசேகர் அவர்களுக்கும் ஈரோடு மாவட்ட சங்கம் சார்பாக நன்றி.


தோழமையுடன்
சின்னசாமி, மாவட்டத் தலைவர் 
நடராஜன், மாவட்ட பொருப்புச்  செயலர் 
வெங்கடேஷ் மாவட்டப் பொருளர்.

Post a Comment

0 Comments