AIBDPA TN சிறப்பாக நடைபெற்ற திருச்சி மாவட்ட மாநாடு 24.5.25
திருச்சி மாவட்ட மாநாடு சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
தலைவராக தோழர் கே. சின்னையன்
செயலாளராக தோழர் S. அஸ்லாம் பாஷா
பொருளாளராக தோழர். A. சண்முகம்
ஆகியோர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்💐
தோழமையுடன்
R.ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
24.5.25
R.ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
24.5.25
0 Comments