Latest

10/recent/ticker-posts

AIBDPA TN மே தின புரட்சி வாழ்த்துக்கள் !!!

  AIBDPA TN  மே தின புரட்சி வாழ்த்துக்கள்*



தோழர்களே !!

அனைவருக்கும் புரட்சிகர மே தின வாழ்த்துக்கள். 


🚩மத்திய அரசாங்கத்தின் மக்கள் விரோத, தொழிலாளர்கள் விரோத,  விவசாயிகள் விரோத கொள்கைகளை முறியடிக்க நடைபெறும் மே 20 அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம். 

🚩பென்ஷன் மறு பரிசீலனை மசோதாவை முறியடிப்போம். 

🚩BSNL DOT ஓய்வூதியர்களுக்கு பென்ஷன் மாற்றம் பெற்றிடுவோம். 

🚩மே தின சபதமேற்போம். 


தோழமையுடன் R.ராஜசேகர் 
மாநிலச் செயலாளர்
1.5.25

Post a Comment

0 Comments