Latest

10/recent/ticker-posts

AIBDPA TN மாநில சங்கம் CGM நிர்வாகத்திற்கு எழுதிய கடிதம்.

 AIBDPA TN - BSNL MRS medical card revalidation தொடர்பாக ஈரோடு மாவட்ட பிரச்சனைக்காக  மாநில சங்கம் CGM நிர்வாகத்திற்கு  எழுதிய கடிதம்.

R.ராஜசேகர்
மாநில செயலர்.



  AIBDPA TN - தீர்வை நோக்கி - ஈரோடு மாவட்ட மெடிக்கல் கார்டு பிரச்சனை


தோழர்களே, 

         ஈரோடு மாவட்டத்தில் BSNL MRS  மெடிக்கல் கார்டு RE-VALIDATION பிரச்சினை தொடர்பாக ஈரோடு மாவட்ட சங்கம் முடிவெடுத்து 23.4.25 அன்று ஒரு நாள் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. மாநில சங்கம் மாநில நிர்வாகத்திடம்  இந்த பிரச்சினை குறித்து விவாதித்தது. 

30.4.25 அன்று தேதியிட்ட கடிதம் மாநில நிர்வாகத்திடம் கொடுக்கப்பட்டது. 

             அதன் பின்னணியில் இன்று 2.5.25 மாநிலச் செயலாளர் R.ராஜசேகர் அவர்கள் GM (HR) திரு. துளசிராமன் அவர்களை சந்தித்து  இது குறித்து விவாதிக்கப்பட்டது. GM (HR), அவர்கள் நம்முடைய வாதத்தை ஏற்றுக்கொண்டு ஈரோடு மாவட்ட நிர்வாகத்திற்கு 21.11.24  உத்தரவு தொடர்பாக ஒரு Clarificatiry orders கொடுக்க இசைந்துள்ளார். 

Jeevan Praman என்பது ஒரு option தானே தவிர அது compulsory அல்ல என்ற அடிப்படையில் விளக்கம் கொடுக்கப்படும்.  

தோழர்களே,
பிரச்சனை தீர்வை நோக்கி முன்னேறி இருக்கிறது. 

         தல மட்ட போராட்டத்தை எழுச்சிகரமாக நடத்திய மாவட்ட சங்கத்திற்கும்,  உணர்வுபூர்வமாக பங்கேற்ற தோழர்களுக்கும் மாநில சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். 

தோழமையுடன் R.ராஜசேகர் 
மாநிலச் செயலாளர்
2.5.25


Post a Comment

0 Comments