AIBDPA TN SPS பென்ஷனர்கள் பிரச்சனைக்காக*
தோழர்களே,
BSNLலில் நியமனம் செய்யப்பட்ட ஊழியர்கள் தற்போது ஓய்வு பெற்று வருகின்றனர். இவர்களுடைய பென்ஷன் மற்றும் EPF பணம் பெறுவது தொடர்பாக BSNL அலுவலகத்தில் இருந்து எந்தவித ஏற்பாடும் செய்வது இல்லை. இது அவர்களை LIC, EPF அலுவலகங்களுக்கு அலைகழிக்க வைக்கிறது.
ஆகவே இது குறித்து CGM அவர்களிடம் நாம் விவாதித்து இருக்கின்றோம். அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அது தொடர்பான கடிதத்தை மாநிலச் சங்கம் எழுதியிருக்கிறது.
அந்த கடிதத்தின் நகல் உங்களுடைய பார்வைக்காக.
தோழமையுடன்
R.ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
7.5.25
R.ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
7.5.25
0 Comments