AIBDPA TN - தமிழ் மாநில செயற்குழு கூட்டம் - சென்னை - 19.6.25
தோழர்களே,
மாநிலச் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் வரும் 2025 ஜூன் மாதம் 19ஆம் தேதி வியாழக்கிழமை சென்னை RGMTTCயில் முழுநாள் கூட்டமாக நடைபெறும். சென்னை CGM அலுவலக மாவட்டச் சங்கம் செயற்குழுவை நடத்தி கொடுப்பதற்கு இசைந்துள்ளார்கள்.
மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலர்கள், மத்தியச் சங்க நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.
அகில இந்திய பொதுச் செயலர் தோழர் K.G. ஜெயராஜ் அவர்கள் செயற்குழுவில் கலந்துகொள்ள இசைந்துள்ளார்.
பயணத்துக்கான ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்து கொள்ளுங்கள். முறையான நிகழ்ச்சி நிரல் விரைவில் வெளியிடப்படும்.
தோழமையுடன், R.ராஜசேகர்,
மாநிலச் செயலாளர்.
9.5.25
மாநிலச் செயலாளர்.
9.5.25
0 Comments