AIBDPA TN ஓய்வூதியர் முழக்கம் இரண்டாம் இதழ் மார்ச்-ஏப்ரல் 25 வெளியீடு
தோழர்களே,
ஓய்வூதியர் முழக்கத்தின் இரண்டாவது இதழ் அனுப்பப்பட்டு கொண்டுள்ளது.
3500 இதழ்கள் அச்சிடப்பட்டு கீழ்க்கண்ட எண்ணிக்கையில் மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
Coimbatore—700
Erode—400
Vellore—400
Salem --320
Madurai –200
Virudhunagar-- 175
Nagercoil 150
Trichy –150
Tirunelveli 150
Tutucorin—150
Cuddalore –110
Dharmapuri--100
Pondy –100
Kumbakonam --70
Nilgiris –100
Thanjavur –30
Karaikudi –30
Total-- 3335
Balance---165 for chennai
இரண்டு நாட்களில் மாவட்டச் செயலர்களின் முகவரிக்கு வந்து சேரும்.
தோழர்களே
சந்தா சேர்க்கும் பணியை நாம் தொடர்ந்து செய்தாகவேண்டும்.
அடுத்த இதழிலிருந்து சந்தாதாரர்களுக்கு நேரடியாக அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கின்றோம்.
மீதமுள்ள இதழ்கள் மாவட்ட செயலாளர்களுக்கு மற்றும் கிளை செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படலாம்.
அவை தொடர்ந்து சந்தா சேகரிப்பதற்கு உதவி செய்யும்.
தோழர்களே
பத்திரிகை சம்பந்தமான கருத்துக்களையும் மாநிலச் சங்கத்திற்கு அவ்வப்போது தெரிவிக்க வேண்டுகிறோம்.
R.ராஜசேகர்

0 Comments