Latest

10/recent/ticker-posts

Message from Pr.CCA Delhi Office ....dt. 25.10.2024.

 Message from Pr.CCA Delhi Office ....dt. 25.10.2024.

Sir, 

.          IDA orders have been received late, by then the pension for the month of October had been sent, hence IDA arrears for the month of October will be sent to you along with the pension for the month of November.

Thank you 

Office of the Principal Controller of Communications Accounts, Delhi.

Pr.CCA டெல்லி அலுவலகத்திலிருந்து செய்தி

ஐயா,

             ஐடிஏ உத்தரவு தாமதமாக வந்தன. அதற்குள் அக்டோபர் மாதத்துக்கான ஓய்வூதியம் அனுப்பப்பட்டுவிட்டது. எனவே அக்டோபர் மாதத்திற்கான ஐடிஏ நிலுவைத் தொகையும் நவம்பர் மாத ஓய்வூதியத்துடன் உங்களுக்கு அனுப்பப்படும்.

நன்றி

தொடர்பு கணக்குகளின் முதன்மைக் கட்டுப்பாட்டாளரின் அலுவலகம், டெல்லி

Post a Comment

0 Comments