Latest

10/recent/ticker-posts

சேலம் ஆத்தூரில் AIBDPA புதிய உறுப்பினர் சேர்ப்பு மற்றும் கிளைக் கூட்டம் 16.07.24.

  சேலம் ஆத்தூரில் AIBDPA புதிய உறுப்பினர் சேர்ப்பு மற்றும் கிளைக் கூட்டம் 16.07.24

அனைத்துக் கிளைகளுக்கும் முன் மாதிரியாக மாதாந்திர CoC கூட்டத்தை நடத்தும் சேலம் மாவட்டம் ஆத்தூர் கிளையில்  இன்று (16.7.2024) நடைபெற்ற கிளைக் கூட்டத்தில்

AIBDPA புதிய உறுப்பினராக திருமதி சந்திரா w/o Late C.அய்யாதுரை TT ATR  அவர்கள் ஆயுள் சந்தா மற்றும் AIBDPA மாவட்ட மாநாட்டு நன்கொடை வழங்கி, தன்னை AIBDPA கிளையில் இணைத்துக் கொண்டார்.

AIBDPA மாவட்ட சங்கம் தோழமையோடு வருக வருக என வரவேற்கிறது.

ஆத்தூர் தோழர்களுக்கு பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

தோழமையுள்ள,

S. தமிழ்மணி DS AIBDPA சேலம்

Post a Comment

0 Comments