பணியிலிருந்து ஓய்வு பெற்ற BSNL / DOT ஊழியர்களுக்கு, அவர்களின் ஓய்வூதிய பென்ஷன் உயர்வை தாமதப்படுத்துவது நியாயமானதாகத் தோன்றவில்லை.
1. BSNL நிறுவனம் உதயம் ஆகும் போது கொடுக்கப்பட்ட உறுதிமொழியின் படி, ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியம் DOTயால் தான் வழங்கப்பட வேண்டும்.
2. திருத்தப்பட்ட சட்டவிதி 37A படி, (pension rules, 1972) ஓய்வூதியம் வழங்குவது அரசின் கடமை.
4. 60:40 பென்ஷன் விகிதம் கூட விலக்கப்பட்டுவிட்டது.
5. பென்ஷன், ஊதியம் பிணைப்பு விலக்கப்பட்ட நிலையில், ஊதிய உயர்வு அறிவிக்காவிட்டாலும், மூன்றாம் ஊதியக் குழுவின் பரிந்துரையான 15% உயர்வு ஓய்வூதியர்களுக்கு, தனியாகவே 1.1.2017 முதல் வழங்கப்படலாம்.
6. ஏற்கெனவே, இரண்டாம் ஊதியக் குழுவின் உச்சபட்ச பரிந்துரைக்கு ஏற்பவே, 1.01.2007 முதல் பென்ஷன் திருத்தம் வழங்கப்பட்டு வருகிறது.
7. 1.01.2017க்குப் பிறகு பணி ஓய்வு பெற்றவர்களுக்கு, 15 % பலன்களுடன் பென்ஷன் உயர்வு, 2017 க்கு முன் ஓய்வு பெற்றவர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் அறிவிக்கப்பட வேண்டும்.
8. இதற்கு முன்னர் நடந்தது போலவே IDA விகிதத்திலேயே ஓய்வூதிய விகிதங்கள் fix செய்யப்பட வேண்டும். 30 முதல் 40 ஆண்டுகளுக்கு மேல் பணி புரிந்து, ஓய்வு பெற்றவர்களுக்கு நியாயம் செய்யும் வகையில் புதிய ஓய்வூதியங்கள் இருக்க வேண்டும். இப்போதே ஐந்து வருடங்கள் முடிந்து விட்டன.
2. 5 லட்சம் ஓய்வூதியர்கள் பென்ஷன் ரிவிஷனுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். காத்திருந்து காத்திருந்து காலனைக் காணச் சென்றவர்கள் பலர். பணியில் இருக்கும் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வுக்காக, இவர்களை காக்க வைக்க வேண்டிய அவசியம் என்ன?
எனவே அரசு உடனே முடிவெடுக்க வேண்டிய தருணம் இது. இது வரை பல்லாயிரக்கணக்கான ஈ-மெயில்கள் பிரதமருக்கும், அமைச்சருக்கும், சங்க வேண்டுகோளுக்கு இணங்க, அனுப்பப்பட்டுள்ளன. NCCPA சங்கமும் இந்த இயக்கத்தில் பங்கேற்று உள்ளது.
24.08.2022 அன்று நமது தோழர்கள் தங்களின் தள்ளாத வயதிலும் ஓய்வூதியர்களாக டெல்லியில் திரண்டனர். அது அவர்களின் கடமையுணர்வு மற்றும் கட்டுப்பாட்டை விளக்கும்படி இருந்தது. நிறுத்தப்பட்ட தங்கள் பென்ஷன் ரிவிஷன், மெடிக்கல் நிலுவைகள் போன்றவை உடனே தீர்க்கப்பட வேண்டும் என்று நிர்வாகத்திற்கு மனு கொடுத்தனர். BSNL நிர்வாகம் மெடிக்கல் நிலுவைகளுக்கு நிதி ஒதுக்கிய போதும், அரசு பென்ஷன் பற்றி எதையும் அறிவிக்கவில்லை.
வரும் அக். முதல் தேதி உலக முதியோர் தினம். உலகம் முழுவதும் ஓய்வு பெற்ற, பென்ஷனர்கள் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். AIBDPA, மற்ற ஓய்வூதிய சங்கங்கங்கள் கூட இந்த நாளை சிறப்பான நாளாக அனுசரிக்கின்றன. எனவே இந்த நாள், மத்திய அரசுக்கு, ஓய்வூதியர்களின் பென்ஷன் ரிவிஷனை அறிவிக்க, அருமையான நாள் ஆகும்.
வரும் 1.10.2022 அன்று பென்ஷன் ரிவிஷனை அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்.
VAN நம்பூதிரி கௌரவ ஆலோசகர் AIBDPA Fwd by R.ராஜசேகர் CS AIBDPA TN*. 26-9-2022
There is no justification to delay/ deny pension revision to BSNL retirees (former DOT employees ). 1. Their pension is to be paid by DOT only, as per assurance at the time of formation of BSNL. 2. CCS(Pension) Rules 1972 amended incorporating 37A for ensuring pension from govt. 3. Pension contribution from BSNL already received by govt based on the IDA pay scales. 4. 60:40 condition for payment of pension removed. 5. Pension delinked, which means that irrespective of wage revision or not, pension can be paid as per the % recommended for employees as per III PRC ie. 15%. wef 01-01-2017. 6. Pension has already been revised w.e.f. 01-01-2007 with the highest fitment recommended by the II PRC. The modalities and method to be implemented now also, for which there is already precedence. 7. For those retiring after 01-01-2017, pay should be notionally fixed with 15% fitment and pension fixed accordingly in order to remove the expected anomaly between pre 2017 and post 2017 pensioners. 8. Pension fixed, based on the IDA pay scales to continue as before, which are beneficial to BSNL pensioners.
Pensioners, who have served the nation for 3-4 decades dedicatedly can not be denied pension revision. They are due for pension revision almost five years back.
More than 2.5 lakh BSNL pensioners are waiting for pension revision. Many have passed away without getting their pension revision due to them. Govt should end this injustice. It need not wait for pay revision of BSNL employees and can directly order pension revision.
The govt should act immediately. Thousands of e-mail demanding early pension revision have been sent to Prime Minister and Communications Minister by BSNL pensionsers as per the call of AIBDPA. NCCPA has put the same demand before the govt.
More than 2000 BSNL Pensioners, in their old age and ailments, reached Delhi and participated in the Sanchar Bhawan March on 24th August 2022, as per call of AIBDPA despite the intolerable heat and difficult journey demanding immediate orders on Pension Revision, Payment of Medical Reimbursement / Allowance and other major demands and gave Memorandum to the Secretary DOT and CMD BSNL. We are thankful that CMD released funds for payment of Medical Reimbursement / Allowance immediately but the govt has not issued any orders on Pension Revision.
1st October is the World Elders Day and is observed by The Trade Union International of Pensioners & Retirees, which is affiliated to WFTU. AIBDPA and other Pensioners Associations are also observing the day. It will be most appropriate for the Central Government to announce and order Pension Revision to BSNL Retirees wef 01.01.2017, before the World Pensioners’ Day this year ie. 1st October 2022.
0 Comments