Latest

10/recent/ticker-posts

நாடெங்கிலும் எழுச்சியுடன் நடைபெற்ற தேசிய பணமாக்கல் திட்டத்திற்கெதிரான மனித சங்கிலி இயக்கம் !

நாடெங்கிலும் எழுச்சியுடன் நடைபெற்ற தேசிய பணமாக்கல் திட்டத்திற்கெதிரான மனித சங்கிலி இயக்கம் !!

 

தோழர்களே !!

       BSNL ஊழியர் சங்கம், *AIBDPA ஓய்வூதியர் சங்கம்*, காண்டாக்ட் ஊழியர் சங்கம்(BSNLCWU) இணைந்த கூட்டமைப்பு மூலமாக நடைபெற்ற *மனிதச் சங்கிலி இயக்கம், 14.09.22 அன்று* நாடு முழுவதும் மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் இந்த போராட்டம் அனைத்து பகுதிகளிலும் வெற்றிகமாக நடந்து முடிந்துள்ளது.

                     மிக உற்சாகத்துடன் தோழர்கள் இவ்வியக்கத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். இந்தப் போராட்ட அரைகூவலை வெற்றி பெற வைத்த அனைத்துப் பகுதி நிர்வாகிகளுக்கும், மாநில நிர்வாகிகள், மத்திய சங்க நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் சிறப்பு அழைப்பாளர்கள், கிளைச் செயலாளர்கள் அனைவருக்கும் மாநிலச் சங்கத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள்.

தோழமை வாழ்த்துக்களுடன் ,
*ஆர் ராஜசேகர்*
*மாநிலச் செயலாளர்*
*15. 09.22*

Post a Comment

0 Comments