காரைக்குடி மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் தோழர். மீ. முத்துராமலிங்கம் அவர்கள் தலைமையில் 23-09-2022 இன்று காலை 11-00 மணிக்கு நடந்தது. அதில் மாநில செயற்குழு தீர்மானங்கள் பற்றி விவாதிக்கப்படது.
மேலும் மூத்தோர் தினமான அக்டோடபர் 1 ஆம் தேதி 70 வயது பூர்த்தியடைந்த 9 தோழர்களை சந்தித்து கௌரவப்படுத்தவும், AIBDPA 14வது அமைப்பு தினத்தில் G M அலுவலகத்தில் கொடியேற்றவும் ஏகமானதாக தீர்மானிக்கப்பட்டது.
அகில இந்திய மாநாட்டில் அனுமதிக்கப்படும் பிரதிநிதிகள் கலந்து கொள்வதாகவும் முடிவு செய்யப்பட்டது. இவன்,அ.ஆ.இராமன்,மா.செயலர்.
0 Comments