01-10-2022ல் - சிறப்பாக கொண்டாடுவோம் - சர்வதேச முதியோர் தினத்தை !!
September 28, 2022
01-10-2022ல் – சிறப்பாக கொண்டாடுவோம் – சர்வதேச முதியோர் தினத்தை
தோழர்களே,
சர்வதேச முதியோர் தினம் (1.10.22) அனைத்து மாவட்டங்களிலும் மற்ற ஓய்வூதியர் அமைப்புகளுடன் இணைந்து சிறப்பாக கடைபிடிக்க வேண்டுகிறோம்.
R. ராஜசேகர்.
மாநில செயலர்
AIBDPA TN
28.9.22
0 Comments