Latest

10/recent/ticker-posts

தோழர்.R.ராஜசேகரின் தாயார் திருமதி. R. காளியம்மாள் மறைவு செய்தி கேட்டு வருந்துகிறோம் !!

தோழர்.R.ராஜசேகரின் தாயார் திருமதி.R. காளியம்மாள் மறைவு செய்தி கேட்டு வருந்துகிறோம் !!

இரங்கல்செய்தி



தோழர்களே !!

நமது AIBDPA சங்கத்தின் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர். R. ராஜசேகர் அவர்களின் தாயார் திருமதி. R. காளியம்மாள் (வயது82) அவர்கள் இன்று (12-07-2022) மாலை இயற்கை எய்தினார் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

           அன்னாருக்கு AIBDPA தமிழ் மாநிலச் சங்கத்தின் சார்பாக ஆழ்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறோம்.

           அன்னாரது மறைவால் வாடும் தோழர். R. ராஜசேகர் அவர்களுக்கும், அவரது சகோதரர், சகோதரிகள், குடும்பத்தார்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் தமிழ் மாநில AIBDPA சங்கத்தின் சார்பில் வருத்தத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

       தோழர். R. ராஜசேகர் அவர்களின் தாயாரின் இறுதி நிகழ்ச்சி 13-07-2022 அன்று மதியம் 2 மணி அளவில் கீழ்க்கண்ட முகவரியில் நடைபெறும் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.

=================
முகவரி :
R.ராஜசேகர்,
எண்: 25A/13, பத்மநாபா நகர் மெயின் ரோடு,
சூளை மேடு, சென்னை -600 094.
(Near MMDA Bus terminal)
=================

Post a Comment

0 Comments